திருக்குறள்


திருக்குறள்

மூன்று பிரிவுகள் (Three divisions)

1. அறத்துப்பால் (Moralities Division)

38 அதிகாரங்கள் (38 chapters)

2. பொருள் பால் (Economics Division)

70 அதிகாரங்கள் (70 chapters)

3. இன்பத்துப்பால் (Love-making Division)

25 அதிகாரங்கள் (25 chapters)

ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் (10 couplets per chapter)

எழுதியவர் திருவள்ளுவர் (Author Thiruvalluvar)

——————–

1. அறத்துப்பால் (Moralities Division)

38 அதிகாரங்கள் (38 chapters)

1. கடவுள் வாழ்த்து (The Glory of the Lord)

குறள் – 1

அகர முதல எழுத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1-1-1)*

Agara muthala ezhuth thelaam aathi

Bagavan muthatrtre ulagu (1-1-1)

எல்லா எழுத்துகளுக்கும் முதல் எழுத்தாக இருப்பது ‘அ’. இதேபோல, உலகத்திற்கு முதலாக இருப்பவர் கடவுள்.

‘A’ is the first of all letters, similarly, God is the first of all worlds.

*(முதல் பால், முதல் அதிகாரம், முதல் குறள்) (First division, First chapter, First couplet)

1 Comment on திருக்குறள்

Leave a Reply

Your email address will not be published.


*