எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்  – ஔவையார்                                                                                                       

கண் என்பது நாம் நம்மைக்காணவும், பிறரையும், பிறபொருட்களையும் காணவும், அவற்றின் தன்மைகளைக்கண்டு தெரிந்துக்கொள்ளவும் பயன்படுகிறது. அதனைவிட சிறப்பாய் எண்ணும் எழுத்தும் திகழ்கின்றன.

பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளாயினும், அவர்களுக்கு பேருதவியாய் இருப்பது அவர் கற்றக்கல்வியே ஆகும்.

இத்தகைய பெரும் சிறப்பம்சங்களைக்கொண்ட தமிழின் எண்களைப்பற்றியும், எழுத்துக்களைப்பற்றியும் அறிந்துகொள்வோம்.

தமிழ் எண்களும் அவற்றின் சிறப்பும்

tamilnumbers

தமிழில் எண்கள் 50 வரை (மற்றவை உங்கள் பயிற்சிக்கு)

tamilnumbers1

தமிழ் எண்களை நினைவில் கொள்ள ஒரு வழி

easywaytoremembernumbers

தமிழ் எழுத்துக்கள்:

tamilalphabets

தமிழ் எழுத்துக்கள் மற்ற மொழிகளில் இருப்பதைப்போல உச்சரிப்பிற்கேற்றப்படி  எழுத்திற்கு பல எழுத்துக்கள் இல்லை. உதாரணமாக  கப்பல், கடம், கம்பீரம், கனம் இவற்றிற்கு ஒரே  ‘க’ எனும் எழுத்தே நான்கு விதமான உச்சரிப்பிற்கும் கொள்ளப்படுவதால் பெரும்பாலும் எழுதும்போது குழப்பங்கள் நேர்வதில்லை.

மேலும் ‘ழ’ என்னும் எழுத்து தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது தனிச்சிறப்பாகும்.

7 Comments on எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

  1. Having read this I believed it was very enlightening.
    I appreciate you taking the time and effort to put
    this information together. I once again find myself spending way too much time
    both reading and commenting. But so what, it was still worth it!

  2. I’m really loving the theme/design of your blog. Do you
    ever run into any web browser compatibility issues?
    A handful of my blog audience have complained about my website not working correctly
    in Explorer but looks great in Opera. Do you have any suggestions to help fix
    this issue?

Leave a Reply

Your email address will not be published.


*