1.கொல்லூரின் வேறுபெயர்கள்?
2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?
3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?
4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?
5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?
6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதங்கள் என்னென்ன?
7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?
8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?
9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவரண கீர்த்தனையைப் பாடியவர் யார்?
10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்?
விடைகள்
1. மஹாரண்யபுரம்;கோலபுரம்; மூகாம்பாபுரி; அர்த்தநாரீ பீடம்
2. கோலமஹரிஷி
3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைத்ததால்
4.மூர்த்தி, தீர்த்தம், தலம், ஆரண்யம், விமானம், மண்டபம்,நதி ஆகிய ஏழும் அமைந்ததால்.
5.ஆதிசங்கரர்
6. திரிமதுரம், கஷாய தீர்த்தம் மற்றும் அன்னப்பிரசாதம்.
7.பஞ்சமுகங்கள் கொண்ட கணபதி
8. சாரதா நவராத்திரி – புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
மஹா நவராத்திரி- தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
வசந்த நவராத்திரி – பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
9. முத்துசுவாமி தீட்சிதர்
10.புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி
Leave a Reply