தெரிந்ததும் தெரியாததும்

20/10/2026 Sujatha Kameswaran 0

1.கொல்லூரின் வேறுபெயர்கள்?2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதங்கள் என்னென்ன?7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவரண கீர்த்தனையைப் பாடியவர் […]

சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||