முறுக்கு

செய்முறை

250 கிராம் அரிசிமாவிற்கு 4 தேக்கரண்டி உளுந்தமாவு, 50 கிராம் வெண்ணெய், 2 தேக்கரண்டி பொடித்த உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின்னர் நன்கு காய்ந்த எண்ணெயில், தேங்குழல் அச்சில் போட்டு சிறிதுசிறிதாகப் பிழியவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*