முறுக்கு

21/07/2026 Sujatha Kameswaran 0

செய்முறை 250 கிராம் அரிசிமாவிற்கு 4 தேக்கரண்டி உளுந்தமாவு, 50 கிராம் வெண்ணெய், 2 தேக்கரண்டி பொடித்த உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின்னர் நன்கு காய்ந்த எண்ணெயில், தேங்குழல் அச்சில் போட்டு சிறிதுசிறிதாகப் பிழியவும்.

கைவைத்தியம் – இயற்கை வைத்தியம்

03/09/2025 Sujatha Kameswaran 0

சில நோய்களை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக இயற்கை முறையில் குணப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, […]

ஜாங்கிரி

02/09/2024 Sujatha Kameswaran 0

ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 150 கிராம்அரிசி மாவு – 50 கிராம் மக்காசோள மாவு (corn flour) – 150 கிராம்சர்க்கரை – 3/4 கிலோலெமென் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர் பவுடர் – ஒரு சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து பாகுபதம் வரும்வரைக் கிளறி, லெமென் கலர் பவுடரை சேர்த்து […]