முறுக்கு

21/07/2026 Sujatha Kameswaran 0

செய்முறை 250 கிராம் அரிசிமாவிற்கு 4 தேக்கரண்டி உளுந்தமாவு, 50 கிராம் வெண்ணெய், 2 தேக்கரண்டி பொடித்த உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின்னர் நன்கு காய்ந்த எண்ணெயில், தேங்குழல் அச்சில் போட்டு சிறிதுசிறிதாகப் பிழியவும்.

இனிப்புப் புட்டு

27/03/2024 Sujatha Kameswaran 0

இனிப்புப் புட்டு இனிப்புப் புட்டு செய்ய தேவையான பொருட்கள் அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப் வெல்லம் – 200 கிராம் (or) 1 கப் நெய் – 100 கிராம் (or) 1/2 கப் ஏலக்காய் – 7 முந்திரிபருப்பு – 15 திராட்சை – 15 தேங்காய் துருவல் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – 1 […]