தெரிந்ததும் தெரியாததும்

20/10/2026 Sujatha Kameswaran 0

1.கொல்லூரின் வேறுபெயர்கள்?2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதங்கள் என்னென்ன?7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவரண கீர்த்தனையைப் பாடியவர் […]

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]

பஜகோவிந்தம் – 11

20/05/2020 Sujatha Kameswaran 0

11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க:  காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார:  | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:  || பதவுரை: வயஸி                                      –  வயதானது கதே            […]