திருக்குறள்

திருக்குறள்

குறள் – 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2)

Katrtrathanaal aaya payanenkol vaalarivan
Natraal thozhaar yenin (1-1-2)

கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை.

We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will be useless.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*