திருக்குறள்
குறள் – 33.
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் (1-4-3)
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
Ollum vakaiyaan aravinai ovaadhe
sellumvaai ellaanj cheyal
As much as possible, in every way, incessantly practise virtue
Transliteration
Leave a Reply