பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

ஜோதிர் லிங்கங்கள் பன்னிரண்டு

01/03/2024 Sujatha Kameswaran 0

ஜோதிர் லிங்கங்கள் சைவசமயத்தினரின் லிங்கவழிபாட்டில் பன்னிரு லிங்கங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. அவை ஜோதிர் லிங்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஜோதிர் லிங்கமூர்த்திகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இருப்பிடம்: இந்த பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் பக்தியுடன் தரிசித்து இறையருளைப்பெறுவோம்.