சென்னை புத்தக கண்காட்சி
40-ஆவது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வருடாவருடம் நடைபெறும் புத்தக கண்காட்சி இவ்வருடம்(2017) ஜனவரி 6-ஆம் தேதி அன்று துவங்க உள்ளது. பபாசி(BAPASI) என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 40-ஆவது புத்தக கண்காட்சியை இவ்வருடம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) அமைந்தகரையில் நடத்தவுள்ளது. நாள்: ஜனவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நேரம்: சனி மற்றும் […]