கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

70. மருந்தேயாயினும் விருந்தோடு உண்.

இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும்.

71. மாரி அல்லது காரியம் இல்லை.

மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.

2 Comments on கொன்றை வேந்தன்

  1. விரிவான தேவையான விளக்கம் மிக நன்றாக அமைந்திருந்தது. நல்வாழ்த்துகள் . நன்றி

Leave a Reply to கோ. சௌந்தரம் Cancel reply

Your email address will not be published.


*