கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும்.

67. பையச் சென்றால் வையம் தாங்கும்.

ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

2 Comments on கொன்றை வேந்தன்

    • வணக்கம் ஐயா.

      ஒளவையார் மாதர்க்கு என்றே கூறியுள்ளார். இதனைப் பொதுவில்/சபையில் என்று எடுத்துக்கொள்ளலாம். தம்மைச் சார்ந்தப் பெண்கள் சற்று பேதமையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எக்காலத்திலும் இருப்பர் என்பது ஒளவையின் கருத்தாக அறியமுடிகிறது.

      மாணவர்க்கு என்று வரும்போது…
      மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்துவதாலேயே முன்னேறுவர். எனினும் பணிவுடன் நடந்துகொள்வது நலம்.

      கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Leave a Reply to கோ.இராசாராமன் Cancel reply

Your email address will not be published.


*