கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை. 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.
கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை. 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.
கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.
எண்ணம் செயலாகின்றது; செயல் பழக்கம் ஆகின்றது; பழக்கம் நடத்தை ஆகின்றது; நடத்தை வாழ்க்கைமுறை ஆகின்றது. *எண்ணமே வாழ்வாகின்றது* எண்ணங்கள் வண்ணங்கள் வாய்ப்புகளும் வசதிகளும்: ஒவ்வொரு பெரிய செயலிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அவற்றை கண்டுணர்ந்து அவற்றைப்பயன்படுத்திக் கொள்வது நமது […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes