சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

நவராத்திரிகள்

05/07/2023 Sujatha Kameswaran 0

நவராத்திரிகள் அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும். வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது. சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை […]

ஸ்ரீ வித்யை

17/10/2020 Sujatha Kameswaran 0

ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம். ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம். ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது. ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது. ஸ்ரீவித்யையின் […]