கைவைத்தியம் – இயற்கை வைத்தியம்

03/09/2025 Sujatha Kameswaran 0

சில நோய்களை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக இயற்கை முறையில் குணப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, […]

திருஆலங்காடு

24/12/2023 Sujatha Kameswaran 0

திருஆலங்காடு / திருவாலங்காடு இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு. 40 விதமான அபிஷேகங்கள் 1. திருநீறு 2. நல்லெண்ணை 3. சியக்காய் தூள் 4. திரவிய பொடி 5. அருகம்புல் பொடி 6. வில்வபொடி 7. செம்பருத்திப் பொடி 8. நெல்லிப்பொடி 9. பச்சரிசி மாவு […]