கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை. 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.
கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை. 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.
திருக்குறள் குறள் – 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (1-2-7) Netungadalum thanneermai kundrum thatindhezhili thaannalgaa dhaaki vitin மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) […]
திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes