சப்த மாதர்கள்
பிராமி (பிரம்மாவின் அம்சம்) மறதியை போக்கி நல்ல கல்வி ஞானத்தை அளிப்பவர் மாஹேஸ்வரி (மஹேஸ்வரரின் அம்சம்) கோபத்தைப் போக்கி அமைதியையும் சாந்தத்தையும் அருள்பவர். கௌமாரி (முருகனின் அம்சம்) குழந்தைச் செல்வப்பேற்றைத் தருபவர். நாராயணி ( விஷ்ணுவின் அம்சம்) செல்வங்களை அள்ளித் தருபவர். வாராஹி (வராஹ மூர்த்தியின் அம்சம்) பக்தர்களை தீய சக்திகளிடமிருந்து காப்பவர். இந்திராணி (இந்திரனின் அம்சம்) நல்ல வாழ்க்கைத் துணையைத் தருபவர். சாமுண்டி (ருத்ரனின் அம்சம்) சப்த மாதர்களின் […]