திருப்பதி – ஏழுமலை
திருப்பதி – ஏழுமலைகளின் பெயர்கள் 1.வேங்கட மலை 2. சேஷ மலை 3. வேத மலை 4. கருட மலை 5. விருஷப மலை 6. அஞ்சன மலை 7. ஆனந்த மலை
திருப்பதி – ஏழுமலைகளின் பெயர்கள் 1.வேங்கட மலை 2. சேஷ மலை 3. வேத மலை 4. கருட மலை 5. விருஷப மலை 6. அஞ்சன மலை 7. ஆனந்த மலை
வெண்சாமரம் இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.
திருவெம்பாவை – பாசுரம் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆட சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். […]
திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி) ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]
கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes