பஜகோவிந்தம் – 3
3. பெண்ணாசையை விடு நாரீ ஸ்தநபர நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் || ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் || பதவுரை:- நாரீ ஸ்தநபர நாபீதேசம் – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை த்ருஷ்ட்வா – பார்த்து மா கா: […]

கொன்றை வேந்தன் 62. பீரம் பேணி பாரம் தாங்கும். தாயின்பாலை குடித்து வளரும் குழந்தைகள் உடல் பலமும், மனபலமும் கொண்டு விளங்குவார்கள். 63. புலையும் கொலையும் களவும் தவிர். மாமிசத்தை உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் போன்ற தீய செயல்களைத் தவிர்க்கவேண்டும்.
Copyright © 2026 | WordPress Theme by MH Themes