சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

சக்தி – துர்கா

24/09/2024 Sujatha Kameswaran 0

சக்தி: 1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன? 2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன? 3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்? 4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்? 5. துர்க்கை தோன்றிய நாள் எது? 6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் […]

நவராத்திரிகள்

05/07/2023 Sujatha Kameswaran 0

நவராத்திரிகள் அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும். வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது. சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை […]