பஜகோவிந்தம் – 8
பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத் – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த: – விளையாட்டில் […]
பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத் – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த: – விளையாட்டில் […]
பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]
கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.
கொன்றை வேந்தன் 48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். நற்குணம் கொண்டவர்களை விட்டு, தீயவர்களிடம் கொள்ளும் நட்பு துன்பத்தையே தரும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் குறையின்றி வாழ்ந்தால், அந்நாட்டில் தீமைகள் ஏதும் இருக்காது.
கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.
கொன்றை வேந்தன் 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல். இன்பத்திலும் துன்பத்திலும், விலகாது உடனிருத்தலே உறவினர்களுக்கு சிறப்பாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டம் ஆடுவதும், வீணாக விவாதம் செய்வதும் துன்பத்தையேத் தரும்.
கொன்றை வேந்தன் 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும். 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி. துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes