கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில் – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல் – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29. இளமையில் கல் – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே கற்றுவிடவேண்டும். […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes