பஜகோவிந்தம் – 30
பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம் – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம் […]
பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம் – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம் […]
பஜகோவிந்தம் – 29 பாவங்களை செய்யக்கூடாது: ஸுகத: க்ரியதே ராமாபோக:பச்சாத் ஹந்த சரீரே ரோக: |யத்யபி லோகே மரணம் சரணம்ததபி ந முஞ்சதி பாபாசரணம் || பதவுரை: ஸுகத: – சுகமாகக்ரியதே […]
பஜகோவிந்தம் – 28 அனைவரின் கடமை: கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் | நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம் தேயம் தீநஜநாய ச வித்தம் || பதவுரை: கேயம் – பாடப்படவேண்டும் கீதா நாமஸஹஸ்ரம் – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும் த்யேயம் […]
பஜகோவிந்தம் – 27 ஆன்மஞானியாதல்: காமம் க்ரோதம் லோபம் மோஹம்த்யக்த்வாத்மாநம் பாவய கோऽஹம் |ஆத்ம ஜ்ஞாந விஹீநா மூடா:தே பச்யந்தே நரக நிகூடா: || பதவுரை: காமம் – ஆசைக்ரோதம் – கோபம்; வெறுப்புலோபம் – பணத்தாசைமோஹம் – மயக்கம்த்யக்த்வா – விட்டுவிட்டுஆத்மாநம் – தன்னைப்பற்றிபாவய – நினைத்துப்பார்க: – யார்அஹம் – நான்ஆத்மஜ்ஞாந விஹீநா: – ஆன்மஞானமில்லாதவர்களோதே – அவர்கள்பச்யந்தே – துன்பத்தை அனுபவிக்கிறார்கள்நரகநிகூடா: – நரகத்தில் மூழ்கி […]
பஜகோவிந்தம் – 26 எல்லோரும் சமம்: சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ மா குரு யத்நம் விக்ரஹஸந்தௌ|பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்ச்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்|| பதவுரை: சத்ரௌ – பகைவனிடத்திலும்மித்ரே […]
பஜகோவிந்தம் – 25 எல்லாம் விஷ்ணுமயம்: த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு: வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: | ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மாநம் ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதஜ்ஞாநம் || பதவுரை: த்வயி – உன்னிடமும் மயி – என்னிடமும் அந்யத்ர ச – வேறு இடங்களிலும் ஏக: – ஒரே விஷ்ணு: – விஷ்ணுதான் (நிறைந்து இருக்கிறார்) வ்யர்த்தம் – வீணாக குப்யஸி – கோபப்படுகிறாய் மயி – என்னிடம் அஸஹிஷ்ணு: – பொறாமை […]
பஜகோவிந்தம் – 24 தன்னைப்பற்றிய தெளிவு: கஸ்த்வம் கோऽஹம் குத ஆயாத:கா மே ஜனனீ கோ மே தாத: |இதி பரிபாவய ஸர்வமஸாரம்விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் || பதவுரை: க: – யார்?த்வம் – நீஅஹம் – நான்க: – யார்?குத: – எங்கிருந்துஆயாத: – வந்தேன்கா – எவள்மே – என்னுடையஜனனீ – தாய்கோ – எவர்மே – என்னுடையதாத: – தந்தைஇதி – என்றுபரிபாவய – […]
பஜகோவிந்தம் – 23 யோகியின் அடையாளம்: ரத்யா கர்ப்பட விரசித கந்த:புண்யா புண்ய விவர்ஜித பந்த: |யோகீ யோக நியோஜித சித்த:ரமதே பாலோந்மத்தவதேவ || பதவுரை: ரத்யா கர்ப்பட விரசித கந்த: – தெருவில் கிடக்கும் கந்தல் […]
பஜகோவிந்தம் – 22 இறத்தல் பிறத்தல் அற்ற முக்தி நிலை: புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜனனீ ஜடரே சயனம் | இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயாऽபாரே பாஹி முராரே || பதவுரை: புநரபி – மறுபடியும் ஜனனம் – பிறப்பு புநரபி – மறுபடியும் மரணம் – இறப்பு புநரபி – மறுபடியும் ஜனனீ ஜடரே – தாயின் வயிற்றில் சயனம் – படுக்கை (தங்குதல்) […]
பஜகோவிந்தம் – 21 பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை: பகவத்கீதா கிஞ்சிததீதாகங்கா ஜல லவ கணிகா பீதா|ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா|| பதவுரை:பகவத்கீதா – பகவத் கீதையானதுகிஞ்சித் – கொஞ்சமாவதுஅதீதா – கற்கப்பட்டதோகங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவதுபீதா – பருகப்பட்டதோஸ்க்ருத் அபி – ஒரு முறையாவதுஏன – எவனாலேமுராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜைக்ரியதே – செய்யப்படுகிறதோதஸ்ய – […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes