ஜோதிர் லிங்கங்கள் பன்னிரண்டு

01/03/2024 Sujatha Kameswaran 0

ஜோதிர் லிங்கங்கள் சைவசமயத்தினரின் லிங்கவழிபாட்டில் பன்னிரு லிங்கங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. அவை ஜோதிர் லிங்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஜோதிர் லிங்கமூர்த்திகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இருப்பிடம்: இந்த பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் பக்தியுடன் தரிசித்து இறையருளைப்பெறுவோம்.

திருப்பாவை

04/01/2024 Sujatha Kameswaran 0

திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்

திருஆலங்காடு

24/12/2023 Sujatha Kameswaran 0

திருஆலங்காடு / திருவாலங்காடு இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு. 40 விதமான அபிஷேகங்கள் 1. திருநீறு 2. நல்லெண்ணை 3. சியக்காய் தூள் 4. திரவிய பொடி 5. அருகம்புல் பொடி 6. வில்வபொடி 7. செம்பருத்திப் பொடி 8. நெல்லிப்பொடி 9. பச்சரிசி மாவு […]

சமையல் குறிப்புகள்

04/10/2023 Sujatha Kameswaran 0

காய்கறி பொடி உளுத்தம் பருப்பு – 5 ஸ்பூன் அளவுகடலைப் பருப்பு – 5ஸ்பூன் அளவுதனியா – 4 ஸ்பூன் அளவுசீரகம் – 1/2 ஸ்பூன் அளவுகாய்ந்த மிளகாய் – 10 இவற்றை வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெண்டைக்காய், கத்திரிக்காய், கோவைக்காய், வாழைக்காய் போன்ற எந்த வகை காய் செய்யும் போதும் இப்பொடியையும், 1/2 ஸ்பூன் அளவு மிளகாய்ப் பொடி மற்றும் தேவையான […]

சின்ன சின்ன பதம் வைத்து…

06/09/2023 Sujatha Kameswaran 0

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா (2) வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் நீ வா வாமல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் வா வா வா மாதவனே ஆதவனே யாதவனே நீ வா வா வா (2) […]

தெரிந்ததும் தெரியாததும்

07/07/2023 Sujatha Kameswaran 0

1.ருது எனறால் என்ன?2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?7. பிறக்க முக்தி தரும் இடம் எது?8. இறக்க முக்தி தரும் இடம் எது?9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?10. நினைக்க முக்தி தரும் இடம் எது? விடைகள் : 1.இரண்டு மாத காலம்2.ஆறு மாத காலம்3.அமுதம் […]

நவராத்திரிகள்

05/07/2023 Sujatha Kameswaran 0

நவராத்திரிகள் அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும். வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது. சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை […]

கௌரீ கல்யாண வைபோகமே… சீதா கல்யாண வைபோகமே…

12/05/2023 Sujatha Kameswaran 0

கௌரீ கல்யாண வைபோகமே…சீதா கல்யாண வைபோகமே…வசுதேவ தவபால அசுரகுல காலாசசிவதன ருக்மிணி, சத்யபாம லோலா…(கௌரீ கல்யாண…) கட்டோட வாழைமரம் கொண்டுவந்து நிறுத்தி,சோபான பந்தலுக்கு மேல்கட்டு கட்டி,(கௌரீ கல்யாண…) அச்சுதமாம் பந்தலிலே உயர்ந்த சிம்மாசனத்தில்உமையுடனே சங்கரனார் உல்லாசமாய் இருந்தார்.(கௌரீ கல்யாண வைபோகமே) லக்ஷ்மி கல்யாண வைபோகமே…சீதா கல்யாண வைபோகமே…

கஜமுகனை நீ அனுதினமும்….

28/04/2023 Sujatha Kameswaran 0

கஜமுகனை நீ அனுதினமும்நிஜபக்தியுடன் துதி செய்திடுவாம்ஸ்ரீ கஜமுகனை…..அபஜயம் தனையே போக்கிடுவோம்கணபதியே என போற்றிடுவோம் (ஸ்ரீ கஜமுகனை…). அருகம்புல்லையும் எருக்கம் பூவையும்எடுத்து மாலையாய் தொடுத்தணிவிப்போம்கரும்பும் கனிபல படைத்திடுவோம் (2)கணபதியே என போற்றிடுவோம். (ஸ்ரீ கஜமுகனை….)

பக்திப் பாடல்கள் – கணேஷ சரணம்…

20/04/2023 Sujatha Kameswaran 0

கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதக ஹஸ்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா வாமன ரூபா சரணம் கணேஷா மகேஷ்வர புத்ரா சரணம் கணேஷா விக்ன வினாயக சரணம் கணேஷா பாத நமஸ்தே சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா…

1 2 3 4 5 32