தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

ஶ்ரீ கணநாத ஸிந்தூர வர்ண…

05/09/2024 Sujatha Kameswaran 0

பல்லவிலம்போ³த³ர லகுமிகரஅம்பா³ஸுத அமரவினுத சரணம் 1ஶ்ரீ க³ணனாத² ஸின்தூ⁴ர வர்ணகருணா ஸாக³ர கரிவத³ன(லம்போ³த³ர) சரணம் 2ஸித்³த⁴ சாரண க³ண ஸேவிதஸித்³தி⁴ வினாயக தே நமோ நமோ(லம்போ³த³ர) சரணம் 3ஸகல வித்³ய-அதி³ பூஜிதஸர்வோத்தம தே நமோ நமோ(லம்போ³த³ர

ஜாங்கிரி

02/09/2024 Sujatha Kameswaran 0

ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 150 கிராம்அரிசி மாவு – 50 கிராம் மக்காசோள மாவு (corn flour) – 150 கிராம்சர்க்கரை – 3/4 கிலோலெமென் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர் பவுடர் – ஒரு சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து பாகுபதம் வரும்வரைக் கிளறி, லெமென் கலர் பவுடரை சேர்த்து […]

பாக்யதா லக்ஷ்மீ பாரம்மா…

16/08/2024 Sujatha Kameswaran 0

பா⁴க்³யதா³ லக்ஷ்மீ பா³ரம்மா ராக³ம்: ஶ்ரீ (மேளகர்த 22 க²ரஹரப்ரிய ஜன்யராக)³ஆரோஹண: ஸ ரி2 ம1 ப நி2 ஸஅவரோஹண: ஸ நி2 ப த2³ நி2 ப ம1 ரி2 க2³ ரி2 ஸ தாளம்: ஆதி³ரூபகர்த: புரன்த⁴ர தா³ஸபா⁴ஷா: கன்னட³ பல்லவிபா⁴க்³யதா³ லக்ஷ்மீ பா³ரம்மாநம்மம்ம ஶ்ரீ ஸௌ (பா⁴க்³யதா³ லக்ஷ்மீ பா³ரம்மா) சரணம் 1ஹெஜ்ஜெயெ மேலொன்த்³ ஹெஜ்ஜெய நிக்குத (ஹெஜ்ஜெயெ மேலே ஹெஜ்ஜெ நிக்குத)கஜ்³ஜெ கால்க³ளா த்⁴வனியா […]

கருவேப்பிலைப்பொடி சாதம்

13/08/2024 Sujatha Kameswaran 0

கருவேப்பிலைப்பொடி சாதம் தேவையான பொருட்கள் கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுகாய்ந்த மிளகாய் – 10 கடுகு – ஒரு ஸ்பூன் அளவுஉளுத்தம் பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவுகடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவுசீரகம் – இரண்டு ஸ்பூன் அளவு அரிசி – ஒரு டம்ளர் அளவு வேர்கடலை – இரண்டு ஸ்பூன் அளவு செய்முறை கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் -6, உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் அளவு, […]

காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

வெண்சாமரம்

29/03/2024 Sujatha Kameswaran 0

வெண்சாமரம் இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

கடவுளும் நகைகளும்

28/03/2024 Sujatha Kameswaran 0

கடவுளும் நகைகளும் ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார். அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் […]

இனிப்புப் பிட்டு

27/03/2024 Sujatha Kameswaran 0

இனிப்புப் பிட்டு இனிப்புப் பிட்டு செய்ய தேவையான பொருட்கள் அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப் வெல்லம் – 200 கிராம் (or) 1 கப் நெய் – 100 கிராம் (or) 1/2 கப் ஏலக்காய் – 7 முந்திரிபருப்பு – 15 திராட்சை – 15 தேங்காய் துருவல் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – 1 […]

தக்காளி தால் Tomato dal

21/03/2024 Sujatha Kameswaran 0

தக்காளி தால் தேவையானப் பொருட்கள் :(இருவருக்கான அளவு) தக்காளி – 3பாசிப்பருப்பு – 100கிராம்பச்சைமிளகாய். – 4 மஞ்சள் தூள். – 1/4 ஸ்பூன்உப்பு. – 3/4 ஸ்பூன்கருவேப்பிலை & கொத்தமல்லி. – 1/4 கைப்பிடி அளவு தாளிக்க: கடுகு – 1 ஸ்பூன் அளவுஉளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன் அளவுகடலைப்பருப்பு – 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய். – 1 ஸ்பூன் அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் […]

1 2 3 4 32