எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]
எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]
திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]
எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’. எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]
திருக்குறள் மூன்று பிரிவுகள் (Three divisions) 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 chapters) 2. பொருள் பால் (Economics Division) 70 அதிகாரங்கள் (70 chapters) 3. இன்பத்துப்பால் (Love-making Division) 25 அதிகாரங்கள் (25 chapters) ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் (10 couplets per chapter) எழுதியவர் திருவள்ளுவர் (Author Thiruvalluvar) ——————– 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 […]
திருக்குறள் குறள் – 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி (1-2-3) மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் Vinindru poippin virineer viyanulakaththu ulnindru utatrum pasi If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
எண்களின் சிறப்பு எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு – குறள்-392 எண், எழுத்து ஆகிய இருவகைக் கலைகளும், வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறுவர். -திரு.மு.வரதராசன் தமிழை வாழ்வோடு ஒன்றாக கலந்ததாகக்கொண்டு, அதன் எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என வகைப்படுத்தினர். உயிர் எழுத்துக்கள் :12 மெய் எழுத்துக்கள்:18 உயிர் இல்லாத உடலிலும், உடல் இல்லாத உயிரிலும் எந்த பொருளும்(அர்த்தம்) இல்லை. அதைப்போல […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes