பேச்சின் வகைகள்
தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்: பேசு – Speak செப்பு – Speak with answer கூறு – Speak Categorically உரை – Speak Meaningfully நவில் – Speak Rhyminglly இயம்பு – […]
தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்: பேசு – Speak செப்பு – Speak with answer கூறு – Speak Categorically உரை – Speak Meaningfully நவில் – Speak Rhyminglly இயம்பு – […]
தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]
அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும். பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம். பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து […]
மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]
போஜனம் செய்ய வாருங்கள் மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவசித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழைமரத்துடன் வெட்டிவேர் கொழுந்து மாவிலை தோரணம் பவள ஸ்தம்பம் நாட்டிய கூடம், பச்ச மரகதம் பதித்த சுவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ணப் பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா விளக்கும் சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய பந்தி பந்தியாய் பாயை […]
புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும். வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும். க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் […]
நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம். கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும். பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது. கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் […]
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]
நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]
உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம். இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம் செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes