1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ?
2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்?
3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்?
4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன?
5. சிரவணம் என்பது என்ன??
பதில்கள்
1: ஆதிசங்கரர்
2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர்
3. பால ஞான பூங்கோதை
4. கரும்பேஸ்வரர் ( அம்பாள்- அழகிய நாயகி)
5. இறைவனின் புகழை கேட்டு இன்புறுதலே சிரவணம் ஆகும்
Leave a Reply