தெரிந்ததும் தெரியாததும்

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்?

2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்?

3. திருவெள்ளறை – இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது?

4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது?

5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்?

பதில்கள்

1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது.

2.சூரிய பகவான்

3. பங்கஜவல்லி சமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் உள்ள திருவெள்ளரை திருச்சி மாவட்டத்தில் உள்ளது.

4. திருக்கண்ணனார் கோவில்

5. இந்திரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*