அனைத்திலும் கவனம் தேவை.
படிப்பில் கவனம் தேவை.
நடத்தையில் கவனம் தேவை.
பேச்சில் கவனம் தேவை.
செயல்களில் கவனம் தேவை.
எழுத்தில் கவனம் தேவை.
செய்கையில் கவனம் தேவை.
இருப்பில் கவனம் தேவை.
சேர்க்கையில் / சகவாசத்தில் கவனம் தேவை.
மனிதர்களுடனான சேர்க்கையிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் கவனம் தேவை.
இவை அனைத்திற்கும் மேலாக எண்ணங்களில் கவனம் தேவை. ஏனெனில் எண்ணங்களே அனைத்தையும் வழிநடத்துகின்றன. எண்ணங்களே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன.
எண்ணம் போல் வாழ்க்கை.
எனவே அனைத்திலும் கவனம் தேவை.
Leave a Reply