
எண் – 3
எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம்.
முதண்மை தெய்வங்கள் மூன்று
தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம்.
உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று.
(சத்வம், ரஜஸ், தமஸ்)
கரணங்கள் மூன்று
மனசு, வாக்கு, காயம்
காலங்கள் மூன்று
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.
Leave a Reply