
ஸ்ரீ சக்கரம்
சமதளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கு ‘பூப்ரஸ்தாரம்’ என்று பெயர். காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரம் “பூப்ரஸ்தாரம்” ஆகும்.
தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்ப்பவை ‘அர்த்த மேரு’ எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் “அர்த்த மேரு” உள்ளது.
ஸ்ரீ சக்கரத்தில், நீள அகலங்கள் மட்டும் அல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது போல், இருக்கும் அமைப்பு “பூர்ண மேரு” ஆகும்.
தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சமதளமாகவும் இருப்பவை “அர்த்த மேரு” எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னிதியில் ‘அர்த்த மேரு’ உள்ளது.
ஸ்ரீசக்ரத்தில், நீள அகலங்கள் மட்டும் இல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது போல், இருக்கும் அமைப்பு, பூர்ண மேரு‘’ ஆகும்.
Leave a Reply