கொன்றை வேந்தன்
90. ஒத்த இடத்து நித்திரை செய்.
மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
உண்மை. ஒத்த இடம் என்பதை மனதிற்கு ஒத்த இடம் என்று கொள்ளலாமா? மற்றும் சமதளமான வெவ்வேறு இடமல்லாமல் ஒரே இடம் என்று கொள்ளலாமா?
இரண்டுமே தகும். உடலிற்கு சமதளமும், மனத்திற்கு, அதற்கு ஒத்துப்போகும் தளமும் எனக்கொள்ளலாம்.
பதிளலிக்கச் சற்று காலதாமதமாகினும், காத்திருந்ததற்கு நன்றி.
கருத்திற்கு நன்றி.