
கொன்றை வேந்தன்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.
Leave a Reply