
கொன்றை வேந்தன்
80. மோனம் என்பது ஞான வரம்பு
ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும்.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.
Leave a Reply