கொன்றை வேந்தன்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
77. மேழிச் செல்வம்படாது.
உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply