கொன்றை வேந்தன்
72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை.
முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும்.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply