கொன்றை வேந்தன்
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.
பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும்.
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply