
கொன்றை வேந்தன்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
மிகச்சிறியச் செயலாக இருந்தாலும், நன்கு யோசித்தப்பிறகே, அதனைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
அறநூல்களைப் படித்து அறிந்து, அவை கூறுகின்ற நல்லப்பண்புகளுடன் வாழவேண்டும்.
Leave a Reply