கொன்றை வேந்தன்
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம்.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.
நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply