
கொன்றை வேந்தன்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.
Leave a Reply