
கொன்றை வேந்தன்
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்.
தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.
Leave a Reply