கொன்றை வேந்தன்
40. தீராக் கோபம் போராய் முடியும்.
நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply