கொன்றை வேந்தன்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர்.
37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.
தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.
கொன்றை வேந்தன்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர்.
37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.
தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply