கொன்றை வேந்தன்
34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண்.
மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply