கொன்றை வேந்தன்
30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல்.
இன்பத்திலும் துன்பத்திலும், விலகாது உடனிருத்தலே உறவினர்களுக்கு சிறப்பாகும்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
சூதாட்டம் ஆடுவதும், வீணாக விவாதம் செய்வதும் துன்பத்தையேத் தரும்.

Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply