
திருக்குறள்
குறள் – 36.
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (1-4-6)
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
Andrarivaam ennaadhu aranjeyka matradhu
pondrungaal pondraath thunai
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend
Leave a Reply