
கொன்றை வேந்தன்
26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை.
பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும்.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.
Leave a Reply